Top posting users this month
No user |
Similar topics
கல்கண்டு வடை ( வேறு முறை)
Page 1 of 1
கல்கண்டு வடை ( வேறு முறை)
உளுந்து -- 200 கிராம்
கடலை பருப்பு (அ) துவரம் பருப்பு -- 50 கிராம்
கல்கண்டு -- 200 கிராம் (பெரியது) (நன்றாக பொடியாக பொடிக்கவும்)
பருப்புகளை 30 நிமிடம் ஊறவைக்கவும்.
அதில் உள்ள நீரை நன்கு வேளியேற்றி விட்டு நன்றாக அரைக்கவும்.
ஆட்டும்போது சுத்தமாக தண்ணீர் விடவே கூடாது.
மாவு நன்றாக மசிக்கும் போது அதனுடன் பொடியாக்கிய கல்கண்டை உடன் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
பிறகு சாதாரண உளுந்தவடை மாதிரி மாவை தட்டிப் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான கல்கண்டு வடை ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum