Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user

Similar topics

தவளை வடை

Go down

தவளை வடை                  Empty தவளை வடை

Post by oviya Sun May 31, 2015 11:10 am

பச்சரிசி -- 50 கிராம்
புழுங்கல் அரிசி -- 50 கிராம்
துவரம் பருப்பு -- 25 கிராம்
கடலை பருப்பு -- 25 கிராம்
பாசி பருப்பு -- 25 கிராம்
உளுத்தம்பருப்பு -- 10 கிராம்
ஜவ்வரிசி -- 10 கிராம்
சிவப்பு மிளகாய் -- 5 என்னம்
பெருஞ்சீரகம் -- 1 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
பெரிய வெங்காயம் -- 2 என்னம் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
தேங்காய் -- 1/2 மூடி (பொடியாக பல் பல்லாக நறுக்கவும்)
கொத்தமல்லி தழை -- 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை -- 2 இனுக்கு (பொடியாக நறுக்கியது)
நல்லெண்ணைய் -- 2 டீஸ்பூன்
எண்ணைய் -- 1/4 லிட்டர்


பச்சரிசி,புழுங்கல் அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, உளுத்தம் பருப்பு, ஜவ்வரிசி இவற்றை ஒன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து கொஞ்சம் தண்ணீரை வடித்து விட்டு சிவப்பு மிளகாய், பெருங்சீரகம், உப்பு இவற்றை சேர்த்து அரைக்கவும்.
வாணாலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கறிவேப்பிலை போட்டு இறக்கி அரைத்த மாவில் கொட்டவும்.
அதனுடன் கொத்தமல்லி தழை, தேங்காய் பல் இவற்றை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் கரண்டியில் மாவை அள்ளி ஊற்றி வடைகளை பொரித்து எடுக்கவும்.
தவளை வடை ரெடி.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum