Top posting users this month
No user |
Similar topics
கோலி பஜே
Page 1 of 1
கோலி பஜே
மைதா மாவு -- 1/4 கிலோ
உளுத்தம் பருப்பு -- 10 கிராம்
தயிர் -- 15 கிராம்
சமையல் சோடா -- 2 சிட்டிகை
பச்சை மிளகாய் -- 7 என்னம் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி -- ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை -- 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது )
பெருங்காய கரைசல் -- 1/2 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
உளுத்தம் பருப்பை 15 நிமிடம் ஊறவைத்து நன்றாக மை போல கெட்டியாக அரைக்கவும்.
மைதாவுடன் உளுத்தம்பருப்பு மாவு, தயிர், சோடா, பச்சை மிளகாய், உப்பு எல்லாவற்றையும் கலந்து வைக்கவும். தேவை எனில் தண்ணீர் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கலவையை 10 நிமிடம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காயவைத்து சாதாரணமாக போடும் போண்டாவை விட சிறியதாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
கோலி பஜே ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum