Top posting users this month
No user |
Similar topics
க்ரிஸ்பி பேபி கார்ன் பஜ்ஜி
Page 1 of 1
க்ரிஸ்பி பேபி கார்ன் பஜ்ஜி
முழு பேபி கார்ன் - பத்து
வெள்ளை கொண்டைகடலை மாவு - அரை கப்
அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
கார்ன் பிளார் மாவு - ஒரு தேக்கரண்டி
சில்லி பொடி - அரை தேக்கரண்டி
லெமென் ஜுஸ் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பேக்கிங் சோடா - ஒரு பின்ச்
எண்ணெய் - பொரிக்க தேவையானது
பட்டர் - ஒரு தேக்கரண்டி
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் பஜ்ஜி பதத்திற்கு கரைத்து தீயை மிதமாக வைத்து பேபி கார்னை முக்கி சுட்டெடுக்கவும்.
வெள்ளை கொண்டைகடலை மாவு - அரை கப்
அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
கார்ன் பிளார் மாவு - ஒரு தேக்கரண்டி
சில்லி பொடி - அரை தேக்கரண்டி
லெமென் ஜுஸ் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பேக்கிங் சோடா - ஒரு பின்ச்
எண்ணெய் - பொரிக்க தேவையானது
பட்டர் - ஒரு தேக்கரண்டி
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் பஜ்ஜி பதத்திற்கு கரைத்து தீயை மிதமாக வைத்து பேபி கார்னை முக்கி சுட்டெடுக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum