Top posting users this month
No user |
Similar topics
வெங்காய பக்கோடா
Page 1 of 1
வெங்காய பக்கோடா
கடலை மாவு -- 1 கப்
பச்சரிசிமாவு -- 1 கப்
வெங்காயம் -- 10 என்னம் (நீளமாக நறுக்கியது)
பச்சைமிளகாய் -- 10 என்னம் (நீளமாக கீறியது)
பெருங்காயம் -- 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி -- 2 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
சோடாமாவு -- 3 சிட்டிகை
பூண்டு -- 5 பல் (நசுக்கியது)
இஞ்சி -- 1 அங்குலம் அளவு (நசுக்கியது)
எண்ணைய் -- பொரிக்க
கடலைமாவு, அரிசிமாவு, சோடாமாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் , வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் என அனைத்தையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் காய வைத்த எண்ணையை கொஞ்சம் ஊற்றிமீண்டும் பிசையவும்.
அதை எண்ணையை போட்டு பொரித்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum