Top posting users this month
No user |
Similar topics
பொட்டேடோ வெட்ஜெஸ் (Potato Wedges)
Page 1 of 1
பொட்டேடோ வெட்ஜெஸ் (Potato Wedges)
உருளைக்கிழங்கு - 3
மைதா மாவு - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
முதலில் உருளைக்கிழங்கினை நன்றாக கழுவி கொள்ளவும்.
பின் உருளைக்கிழங்கினை தோலுடன் பெரிய பெரிய நீட்டு தூண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
அத்துடன் மைதா மாவு, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசறி கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற கூடாது.)
ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து உருளைக்கிழங்கினை போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான பொடேட்டோ வெட்ஜெஸ் ரெடி. இதனை சாஸுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொட்டேடோ வெட்ஜெஸ் (Potato Wedges)
» மேஷ்டு பொட்டேடோ (Mashed potato)
» உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ் (Potato fingers)
» மேஷ்டு பொட்டேடோ (Mashed potato)
» உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ் (Potato fingers)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum