Top posting users this month
No user |
Similar topics
வெள்ளைக் கொண்டைக்கடலை வடை
Page 1 of 1
வெள்ளைக் கொண்டைக்கடலை வடை
வெள்ளைக் கொண்டைக் கடலை - 1 கப்
பச்சை மிளகாய் - 3
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 1 கப்
பொடியாக நறுக்கிய கோஸ் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி
துருவிய இஞ்சி - 1/2 துண்டு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு
கொண்டைக் கடலையை கழுவி குறைந்தது 12 மணி நேரம் ஊறவைக்கவும்.
கடலையை வடிகட்டி பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், கோஸ், கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து கலக்கவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி கொதிக்கவிடவும்.
மாவை சிறு உருண்டைகளாக எடுத்து வடைகளாக தட்டிப் போடவும். நெருப்பின் அளவைக் குறைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இந்த வடை 5/6 மணி நேரம் வரை நல்ல மொறுமொறுப்பாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum