Top posting users this month
No user |
Similar topics
வடை மாலை வடை
Page 1 of 1
வடை மாலை வடை
கறுப்பு உளுத்தம் பருப்பு - ஒரு கப்
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயதூள் - 1/4 தேக்கரண்டி
அரிசி - 3 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவைகேற்ப
தோலோடுள்ள உளுத்தம் பருப்பை 25 நிமிடம் ஊற வைக்கவும்.
நன்றாக தண்ணீரை வடித்து விட்டு அரிசி சேர்த்து நன்றாக தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்,
அதில் மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்..
ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வடைகளாக தட்டி பொரிக்கவும்.
நல்ல மணமாகவும் மொறு மொறுப்பாகவும் இருக்கும். இது நிறைய நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum