Top posting users this month
No user |
Similar topics
சாம்பார் பொடி - 3
Page 1 of 1
சாம்பார் பொடி - 3
தனியா - 3 ஆழாக்கு
துவரம் பருப்பு - ஒரு ஆழாக்கு
மிளகு - ஒரு ஆழாக்கு
கடலைப்பருப்பு - ஒரு ஆழாக்கு
விரளி மஞ்சள் - 6
மிளகாய்வற்றல் - 5
வெந்தயம் - கால் ஆழாக்கு
கடுகு - கால் ஆழாக்கு
எல்லா சாமான்களையும் வெயிலில் தனித்தனியாக காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
காயவைத்த சாமான்களை மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இந்த வகை பொடி எல்லா விதமான சாம்பார் வகைகளுக்கும் பயன்படுத்தலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum