Top posting users this month
No user |
Similar topics
மூன்று பொடிகள்
Page 1 of 1
மூன்று பொடிகள்
கடலை பருப்பு - கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
மிளகாய் வற்றல் - 15
பூண்டு - 4
வேர்கடலை - 2 மேசைக்கரண்டி
பொட்டுகடலை - 2 மேசைக்கரண்டி
கல் உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - அரை கப்

கொத்தமல்லி பொடி

கொத்தமல்லி - அரை கப்
மிளகாய் வற்றல் - 8
வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
மல்லி - ஒரு தேக்கரண்டி
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி

புதினா பொடி

புதினா - ஒரு கட்டு (2 கப்)
மிளகாய் வற்றல் - 17
வெள்ளை உளுத்தம் பருப்பு - கால் கப்
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி
தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக் கொள்ளவும்.
மிளகாய் காம்பு நீக்கி, வெறும் வாணலியில் போட்டு உப்பு சேர்த்து 30 நொடி வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே வாணலியில் கடலைப் பருப்பு தனியாக போட்டு 30 நொடி வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே போல் துவரம் பருப்பையும் போட்டு 30 நொடி வறுத்து எடுக்கவும்.
பின்னர் வேர்கடலை, பூண்டு போட்டு 30 நொடி வறுத்து எடுக்கவும்.
பிறகு கறிவேப்பிலை போட்டு 10 நொடி வறுக்கவும்.
வறுத்த எல்லா பொருட்களையும் ஒரு தட்டில் ஆற வைக்கவும்.
பிறகு ஆற வைத்த பொருட்களுடன் பொட்டுக்கடலையை சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். பொடியை சூடான சாதத்தில் போட்டு நெய்விட்டு பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
வெறும் வாணலியில் மிளகாய், உப்பு போட்டு 15 நொடி வறுத்து எடுக்கவும். பிறகு அதே வாணலியில் வெள்ளை உளுத்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
வறுத்த எடுத்தவற்றுடன் மீதம் உள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
முதலில் இரண்டு நாளுக்கு புதினா இலைகளை சுத்தப்படுத்தி நிழலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். காயவைக்கவில்லை என்றால் வாணலியில் போட்டு வறுத்து கொள்ளவும்.
வாணலியில் மிளகாயுடன், உப்பு போட்டு 30 நொடி வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு கடலை பருப்பு போட்டு 30 நொடி வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே போல் வெள்ளை உளுத்தம் பருப்பை போட்டு 30 நொடி வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்து எடுத்த எல்லாப் பொருட்களையும் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum