Top posting users this month
No user |
பூண்டு மிளகாய் பொடி
Page 1 of 1
பூண்டு மிளகாய் பொடி
மிளகாய் - 10
எண்ணெய் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 5 பற்கள்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாயைப் போட்டு 2-3 நிமிடம் லேசாக வறுத்து எடுக்கவும்.
மிக்சியில் அல்லது அம்மியில் முதலில் வறுத்து எடுத்த மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக பொடித்து பிறகு பூண்டை சேர்த்து ஒரு சுற்று சுற்றவும் (அம்மியாக இருந்தால் பூண்டை சேர்த்து நன்றாக தட்டவும்).
பூண்டு மிளகாய்ப் பொடி ரெடி. இதனை இட்லி மிளகாய் பொடி போன்று எண்ணெய் ஊற்றி குழைத்து தோசை, இட்லிக்கு தொட்டுக் கொள்ளலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum