Top posting users this month
No user |
Similar topics
புளிக்குழம்பு பொடி
Page 1 of 1
புளிக்குழம்பு பொடி
சிவப்பு மிளகாய் வற்றல் - 8 டம்ளர்
கொத்தமல்லி - 3 டம்ளர்
மிளகு - 1/4 டம்ளர்
சீரகம் - 1/2 டம்ளர்
கடலைப் பருப்பு - 1/4 டம்ளர்
பச்சரிசி - 1/4 டம்ளர்
கறிவேப்பிலை - தேவையான அளவு
பெருங்காயம் - சிறு துண்டு அல்லது 1/2 ஸ்பூன் பெருங்காயத் தூள்
கடுகு - 2 ஸ்பூன்
மிளகாய் வற்றலை சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுக்கவும். மற்ற எல்லாப் பொருட்களையும் எண்ணெய் விடாமல் நன்றாக சிவக்க வறுக்கவும்.
மிஷினில் கொடுத்து, திரித்து வைத்துக் கொள்ளவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum