Top posting users this month
No user |
Similar topics
சிம்பிள் மசாலாத்தூள்
Page 1 of 1
சிம்பிள் மசாலாத்தூள்
காய்ந்த மிளகாய் - 20
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
நல்லமிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
வெறும் கடாயை அடுப்பில் சூடேற்றி அதில் சீரகம், நல்லமிளகு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வறுத்து இறக்கும் முன் உப்பு போட்டு கிண்டி விட்டு இறக்கவும்.
சூடு ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக்கொள்ளவும். தேவையான நேரத்தில் உபயோகப்படுத்தலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum