Top posting users this month
No user |
Similar topics
ஆஸி.யில் இலங்கை அகதியின் கொலை குற்றம் உறுதி!- ஜுலையில் தீர்ப்பு!
Page 1 of 1

அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதி ஒருவரை மற்றுமொரு இலங்கை அகதி கொலை செய்தமை அந்த நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கேதீஸ்வரன் சிவபெருமான் என்ற 35 வயதான இலங்கையர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பில் சதீஸ்வரன் சுப்பையா என்ற 31 வயதான இலங்கையர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதற்கு முந்திய வழக்கு விசாரணையின் போது அவர் குற்றமற்றவர் என்றும், அவருக்கு அருகில் இருந்த மற்றுமொருவரே இந்த கொலையை புரிந்துவிட்டு தப்பியோடியதாகவும் வாதிடப்பட்டிருந்தது
எனினும் நேற்றைய விசாரணையின் போது அவரது குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளது.
அவருக்கான தண்டனை எதிர்வரும் ஜுலை மாதம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆஸி,யில் கணவரை கொலை செய்த குற்றத்தை எதிர்நோக்கும் இலங்கை மருத்துவர்
» கோயிலுக்கு சென்ற தாழ்த்தப்பட்ட முதியவர் உயிருடன் எரித்து கொலை: உ.பி-யில் பதற்றம்
» ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முடியாது: நீதிமன்றம் தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum