Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கோத்தபாயவின் தலைமையில் இயங்கிவரும் பௌத்தர்களின் புத்த கலாச்சார நிலையம்!

Go down

கோத்தபாயவின் தலைமையில் இயங்கிவரும் பௌத்தர்களின் புத்த கலாச்சார நிலையம்! Empty கோத்தபாயவின் தலைமையில் இயங்கிவரும் பௌத்தர்களின் புத்த கலாச்சார நிலையம்!

Post by oviya Sat May 30, 2015 11:59 am

பம்பலப்பிட்டி பௌத்தாலோக்க மாவத்தையில் தும்முல்ல சந்தியில் பௌத்தர்களின் பெரிய புத்த கலாச்சார நிலையம் ஒன்று காணப்படுகின்றது.
2600ம் ஆண்டை குறிக்கும் ஸ்ரீ சம்புதத்வ ஜயந்தி எனப்படும் நிகழ்வை முன்னிட்டு பல மாடிகள் கொண்ட இப்பெரிய கட்டிடம் 2013ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையத்தின் உண்மை தன்மை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

இராணுவத் தளபதியினால் நிர்வகிக்கப்படுகின்ற இக்கட்டிடத்தில் இராணுவத்தினரே பெரும்பான்மையாக பணிபுரிகின்றனர்.

இதன் தலைமை நிர்வாகி கோத்தபாய ராஜபக்ச என்பது அங்கு நடைபெற்ற அரச நிகழ்வுகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த கட்டிடத்திற்கு பல பிக்குகள் வருவதுடன், கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளனர். இப்பிக்குகளில் அதிகமானவர்கள் மியன்மாரை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அந்த கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் இந்த பொதுபல சேனா ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதிலேயே அவர்களின் கூட்டங்கள் நடைபெற்றுள்ளதாக குறித்த ஊடகவியலாளரின் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் இந்த நிலைய நிர்வாகத்தில் உள்ளார் எனவும் அவர் அங்கு அடிக்கடி விஜயம் செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரை சேர்ந்த பல பிக்குமார்கள் இந்த கட்டடத்தில் பணிபுரிவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum