Top posting users this month
No user |
Similar topics
தக்காளி சூப் ( குழந்தைகளுக்கு)
Page 1 of 1
தக்காளி சூப் ( குழந்தைகளுக்கு)
பழுத்த தக்காளி - இரண்டு (நான்காக வெட்டியது)
சாம்பார் வெங்காயம் - கால் கப் (பொடியாக அரிந்தது)
இஞ்சி - அரை இன்ச்(பொடியாக அரிந்தது)
பட்டர் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
வெல்லம் - ஒரு பின்ச்
கார்ன்ஃப்ளார் - அரை தேக்கரண்டி
குக்கரில் தக்காளி, வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்து வேக விட்டு மூன்று விசில் வந்ததும் இறக்கி ஆற வைத்து வடிகட்டவும்.
தனியாக ஒரு சட்டியில் பட்டர் போட்டு வடிகட்டிய தக்காளியை ஊற்றி அதில் வெல்லம், மிளகு தூள் சேர்த்து கார்ன்ஃப்ளார் மாவு கரைத்து ஊற்றி இறக்கி குழந்தைகளுக்கு பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தக்காளி சூப் ( குழந்தைகளுக்கு)
» ஆட்டு கால் சூப் (குழந்தைகளுக்கு)
» ப்ரோக்கோலி கீறீம் சூப் (குழந்தைகளுக்கு)
» ஆட்டு கால் சூப் (குழந்தைகளுக்கு)
» ப்ரோக்கோலி கீறீம் சூப் (குழந்தைகளுக்கு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum