Top posting users this month
No user |
Similar topics
மிக்ஸ்டு காய்கறி சூப்
Page 1 of 1
மிக்ஸ்டு காய்கறி சூப்
பட்டன் காளான் - 3,
பீன்ஸ் - 2,
காளி ப்ளவர் - சிறிது,
கோஸ் - சிறிது,
சீரக பொடி - 1/2 தேக்கரண்டி,
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
எல்லா காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து ஒரு தம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும்.
வெந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்து, பெரும் துளையுள்ள வடிகட்டியில் வடிகட்டவும்.
1 கப் தண்ணீர், சீரக பொடி, மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum