Top posting users this month
No user |
Similar topics
அகத்திக்கீரை சூப்
Page 1 of 1
அகத்திக்கீரை சூப்
அகத்திக்கீரை - 1 கப்
துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
பச்சரிசி - 2 ஸ்பூன்
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி நறுக்கியது - 2
கிராம்பு - 3
பட்டை - 1 சிறு துண்டு
உப்பு
சீரகம் - 1/4 ஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு
மேலே உள்ள எல்லா பொருட்களையும் (உப்பை தவிர)குக்கரில் போட்டு 4 தம்ளர் தண்ணீ ர் சேர்த்து 5 முதல் 6 விசில் வரும் வரை சமைக்கவும்
பிரஷர் அட்ங்கியதும் ஒரு கரண்டியால் நன்றாக மசிக்கவும். பின் மேலும் 2 தம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும். பின் வடிகட்டிய தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
சூப் பவுலில் சூப்பை நிரப்பி மிளகுத்தூள் தூவி பறிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum