Top posting users this month
No user |
Similar topics
வெஜ் ஃப்ரூட் சால்ட்
Page 1 of 1
வெஜ் ஃப்ரூட் சால்ட்
ஆப்பிள் - ஒன்று
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
மாதுளை - பாதி
வெள்ளரிக்காய் - ஒன்று
சாத்துக்குடி - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
தக்காளி - ஒன்று
தயிர் - ஒரு கப்
ப்ரெஷ்க்ரீம் அல்லது பால் ஏடு - அரை கப்
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
உருளைக்கிழங்கு, குடைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கு, குடைமிளகாயை, பொரித்து எடுத்து எண்ணெயை வடியவிடவும்.
மாதுளையை உதிர்த்துக் கொண்டு, ஆப்பிள், சாத்துக்குடி, தக்காளி, வெள்ளரியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் பழங்கள், மற்றும் கிழங்கு, மிளகாய் போட்டு அதனுடன் தயிர், ப்ரெஷ் க்ரீம், மிளகுத்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு சாப்பிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum