Top posting users this month
No user |
Similar topics
மிக்ஸ்டு சாலட்
Page 1 of 1
மிக்ஸ்டு சாலட்
காய்கள் மற்றும் பழம் கலவை - ஒரு பெளல்
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் (Red Chilli Flakes) - கால் தேக்கரண்டி
வெல்லம் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - சிறிது
உப்பு
புதினா பொடி (அ) கொத்தமல்லி புதினா கலவை பொடி - கால் தேக்கரண்டி
காய் மற்றும் பழங்களை நறுக்கி தயாராக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு லேசாக சூடானதும் ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் (Red Chilli Flakes) சேர்த்து பிரட்டவும்.
இதில் வெல்லம் சேர்த்து கலந்து எடுக்கவும். நீண்ட நேரம் வைக்க கூடாது, வெல்லம் பாகாகிவிடும்.
அடுப்பிலிருந்து எடுத்து ஆறியதும் எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி புதினா பொடி எல்லாம் கலந்து வைக்கவும்.
பரிமாறும் முன் இந்த கலவையை காய் கலவையுடன் கலந்து வைக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum