Top posting users this month
No user |
மைசூரின் 27வது மன்னராக முடிசூடிய யதுவீர கிருஷ்ணதத்த சாம்ராஜ்!
Page 1 of 1

மைசூரு யதுவம்சத்தின் 27வது மன்னராக யதுவீர கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையாருக்கு இன்று முடிசூட்டுவிழா நடைபெற்றுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மைசூர் மாகாணத்தின் மன்னராக இருந்த ஸ்ரீஜெயசாமராஜேந்திர உடையார், தனது மகனாக ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரை தத்தெடுத்தார்.
கடந்த 1974ம் ஆண்டு மைசூர் மகாராஜாவாக முடிசூடிய நரசிம்மராஜ உடையார், 2013 டிசம்பர் 10ம் திகதி மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார்.
மன்னர் குடும்ப வழக்கப்படி, பெண் வாரிசுகளின் ஆண்பிள்ளைகளே அடுத்த மன்னராக பதவியேற்கும் வழக்கம் அங்கு உள்ளது.
எனவே மறைந்த நரசிம்மராஜ உடையாரின் மூத்த சகோதரி மகள் திரிபுரசுந்தராதேவி மகன் யதுவீர கோபாலராஜாவை வாரிசாக தத்தெடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி 23ம் திகதி, யதுவீர கோபாலராஜா, யதுவீரகிருஷ்ணதத்த சாம்ராஜ உடையார் என பெயர் மாற்றப்பட்டு தத்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை யது வம்சத்தின் 27வது மன்னராக யதுவீரகிருஷ்ணதத்த சாம்ராஜ உடையார் முடிசூட்டுவிழா நிகழ்ச்சி மைசூர் அரண்மனை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மடாதிபதிகள், மன்னர் குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum