Top posting users this month
No user |
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது: சுனில் ஹந்துன்நெத்தி
Page 1 of 1

நாட்டில் ஜனநாயக மலர் பூத்திருந்தாலும், பொருளாதாரம் வாடி போய் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு பொருளாதாரம் இன்று அனாதரவான பயணமொன்று மேற்கொள்கின்றது.
கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி புதிய அரசாங்கம் உருவாகிய பின்னர், இதுவரையான காலப்பகுதியில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டமூலமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
பல்வேறு வழிகளில் ஜனநாயகம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பொருளாதார வளர்ச்சி குறித்து அரசாங்கம் பின்னிலையில் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum