Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விசாரணையின் அச்சம் காரணமாக வீரவன்சவின் மனைவிக்கு திடீர் சுகவீனம்

Go down

விசாரணையின் அச்சம் காரணமாக வீரவன்சவின் மனைவிக்கு திடீர் சுகவீனம் Empty விசாரணையின் அச்சம் காரணமாக வீரவன்சவின் மனைவிக்கு திடீர் சுகவீனம்

Post by oviya Thu May 28, 2015 2:37 pm

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவிக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவு, இன்று காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருந்த போதும், அவர் அங்கு ஆஜராகவில்லை என தகல் வெளியாகியுள்ளது.

காணி விவகாரம் ஒன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலே அவர் கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum