Top posting users this month
No user |
Similar topics
மைத்திரி தலைமையிலான கூட்டணியில் போட்டியிடக் கூடாது: உறுதியான தீர்மானத்தில் பசில் ராஜபக்ச
Page 1 of 1

ராஜபக்சவினரை மிகவும் வன்மமான முறையில் பழிவாங்கி வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான கூட்டணியில் இணைந்து அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
இந்த தீர்மானத்தில் உறுதியாக இருக்கும் அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் தனித்து வேறு கட்சி ஒன்றின் ஊடாக போட்டியிட தயாராகுமாறு தனது ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்சவை அவரது ஆதரவாளர்கள் நேரில் சென்று பார்த்த போதே அவர் இதனை கூறியுள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரின் அழுத்தங்களுக்கு அமைய தனது மனைவிக்கு எதிராகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள பசில் ராஜபக்ச, சிரிலிய சவிய நிதியத்தின் நிதி குறித்து வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்சவையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் எதிர்வரும் முதலாம் திகதி ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எது எப்படியிருந்த போதிலும் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் அணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை அரசியலில் இணைத்து கொள்ளக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் தேசிய சுதந்திர முன்னணி
» பசில் ராஜபக்ச ஏன் நாடாளுமன்றிற்கு சமூகமளிக்கவில்லை?– ஜே.வி.பி கேள்வி
» பசில் மற்றும் கோத்தாவை காட்டிக்கொடுக்க தயாராகும் மகிந்த ராஜபக்ச

Permissions in this forum:
You cannot reply to topics in this forum