Top posting users this month
No user |
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை
Page 1 of 1
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
25 லட்ச ரூபா ரொக்கப் பிணை மற்றும் இரண்டு சரீரப் பிணையின் அடிப்படையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் நீதிமன்றில் இன்று ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரது சட்டத்தரணிகள் பிணை கோரியிருந்தனர்.
சதோச நிறுவனத்தில் பொருட்களை கொள்வனவு செய்து 52 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவரை பிணையில் விடுவிக்குமாறு குருணாகல் மேல் நீதிமன்ற நீதிபதி எச்.சீ. சுனந்தகுமார ரட்ணநாயக்க உத்தரவிட்டார்.
இதனடிப்படையில், 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 25 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் ஜோன்ஸ்டன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிரத்தியேக செயலாளர் மொஹமட் சாகீர் மற்றும் சதோசவின் முன்னாள் தலைவர் ஆர்.எம். பெர்னாண்டோ ஆகியோருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum