Top posting users this month
No user |
ப்ரூட் சாலட் வித் ஐஸ்க்ரீம்
Page 1 of 1
ப்ரூட் சாலட் வித் ஐஸ்க்ரீம்
ஆப்பிள் -- 4 என்னம் (விதையை நீக்கி கொஞ்சம் பொடிதாக நறுக்கியது)
பியர்ஸ் -- 2 என்னம் (கொஞ்சம் பொடிதாக நறுக்கியது)
பைனாப்பிள் -- 1 என்னம் (கொஞ்சம் பொடிதாக நறுக்கியது)
திராட்சை -- 1/4 கிலோ (பச்சை சீட்லஸ்)
தர்பூசணி -- 1/2 அளவு
ஐஸ் -- 1 1/2 லிட்டர் (வென்னிலா மிகவும் நன்றாக இருக்கும்)
செர்ரி -- 1 கப்
ஒரு பெரிய கிண்ணத்தில் நறுக்கிய ஆப்பிள், பியர்ஸ், பைனாப்பிள் போட்டு பின் திராட்சையை சேர்த்து ஒரு கலக்கு கலக்கவும்.
இதை அப்படியே ப்ரிஜ்ஜில் 30 நிமிடம் வைக்கவும்.
தர்பூசணியை விதையை நீக்கி நறுக்கி வைக்கவும்.
நன்றாக இனிப்பாக இருந்தால் அப்படியே சர்வ் பண்ணும் போது மிக்ஸ் பண்ணி தரலாம்.
இதுவே இனிப்பில்லாமல் சப்பென்ரு இருந்தால் 1/2 கப் சர்க்கரையில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கரையும் வரை கொதிக்கவைத்து ஆறியபின் நறுக்கிய தர்பூசணியில் ஊற்றி நன்கு கலந்து 30 நிமிடம் ப்ரிஜ்ஜில் வைக்கவும்.
பின் எடுத்து பரிமாறும் சமயம் எல்லா பழத்தையும் நன்றாக கலந்து ஒரு கப்பில் போட்டு அதில் மேலே ஐஸ்க்ரீம் மற்றும் செர்ரியை அழகாக வைத்து கொடுக்கவும்.
சில்லான ஒரு ப்ரூட் சாலட் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum