Top posting users this month
No user |
Similar topics
கோக்கனட் க்ரானிடா (Coconut Granita)
Page 1 of 1
கோக்கனட் க்ரானிடா (Coconut Granita)
1. தேங்காய் பால் - 2 கப்
2. சர்க்கரை - தேவைக்கு
சர்க்கரையுடன் சிறிது நீர் விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கி கரைந்ததும் எடுக்கவும்.
இதை ஆற வைத்து தேங்காய் பாலுடன் கலந்து கொள்ளவும்.
ஒரு தட்டில் இந்த கலவையை ஊற்றி ஃப்ரீஜரில் வைக்கவும்.
1/2 மணி நேரத்துக்கு ஒரு முறை வெளியே எடுத்து நன்றாக கிளறி விடவும்.
இப்படியே அது பொடியாக ஐஸ் போல் எல்லாம் ஃப்ரீஜ் ஆகும்வரை வைத்து எடுக்கவும்.
சுவையான கோக்கனட் மில்க் க்ரானிடா தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum