Top posting users this month
No user |
வெந்தய ரசம்
Page 1 of 1
வெந்தய ரசம்
புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு,
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி,
சிறிய வெங்காயம் - 10,
காய்ந்த மிளகாய் - 5,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
பூண்டு - 10 பல்,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 ஸ்பூன்.
புளியை அரிசி கழுவிய நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.
வெங்காயம், பூண்டு தோல் நீக்கி, இரண்டாக நறுக்கவும்.
மிளகாயை கிள்ளி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின், கறிவேப்பிலை, கரைத்த புளி கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum