Top posting users this month
No user |
சுரைக்காய் கோஃப்தா
Page 1 of 1
சுரைக்காய் கோஃப்தா
சுரைக்காய் - 1 (சிறியது),
கார்ன் ஃப்ளார் மாவு - 1/4 கப்,
பெரிய வெங்காயம் - 2,
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி,
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் விழுது - 1 தேக்கரண்டி,
அஜினமோட்டோ - 1/2 தேக்கரண்டி,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
சர்க்கரை - 2 தேக்கரண்டி,
தக்காளி - 2,
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை அரைத்து வைக்கவும்.
சுரைக்காயை தோல் சீவி, துருவி, பிழிந்து வைக்கவும்.
பிழிந்து வைத்த சுரைக்காயுடன் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுதில் பாதி, நறுக்கிய வெங்காயத்தில் சிறிது, 3 ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த மீதி விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் அஜினமோட்டோ, சோயா சாஸ், மிளகாய் தூள், மிளகு தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.
கார்ன் ஃப்ளார் மாவை 2 கப் தண்ணீரில் ஊற்றவும்.
5 நிமிடம் கொதிக்க விட்டு அரைத்த தக்காளி சேர்த்து நன்கு கிரேவி போல் ஆனதும் கோஃப்தாக்களை சேர்த்து 1 நிமிடம் கழித்து இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum