Top posting users this month
No user |
Similar topics
காஜு மக்கன் வாலா
Page 1 of 1
காஜு மக்கன் வாலா
முந்திரிப்பருப்பு - 100 கிராம்
டொமேட்டோப்யூரி - 1/4 கப்
நறுக்கிய வெங்காயம் - 1/4கப்
ஃப்ரெஷ்க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 3
தனியாப்பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்
கரம்மசாலா - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
முந்திரியை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் விட்டு, சீரகம், பூண்டை பொன்னிறத்தில் வறுத்து நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கி வரும் பொழுது டொமேட்டோப்யூரி சேர்த்து, மசாலாவகைகள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போகும் வரை வதக்கி, எண்ணெய் பிரிந்ததும் வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறவும்.
சற்று நேரம் சிம்மில் வைத்திருந்து இறக்கவும்.
பவுலில் போடும் பொழுது மேலே ஃப்ரெஷ் க்ரீம், நறுக்கிய மல்லித்தழை பரப்பி, பரிமாறுமுன் கிளறி விட்டு பரிமாறவும்.
நாண், குல்சா, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum