Top posting users this month
No user |
Similar topics
மசாலா சிலிண்டர்
Page 1 of 1
மசாலா சிலிண்டர்
புடலங்காய் - 2
உருளைக்கிழங்கு - 1
பட்டாணி - 1/4 கப்
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிதளவு
கறிவேப்பிலை - 1கொத்து
கொத்துமல்லி - 2 ஸ்பூன்
மஞ்சள் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு போட்டு வெடித்தவுடன் சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள், தக்காளி சேர்த்து வதக்கி வேகவைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து கிளறவும்.
புடலங்காயை விரல் நீளத்துண்டுகளாக நறுக்கி, மசாலாவை உள்ளே வைக்கவும்.
பின்னர் புடலங்காயை 15 நிமிடம் வேகவைத்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum