Top posting users this month
No user |
Similar topics
ஜோத்பூரை பீதியில் உறைய வைத்த சத்தம்: விடை தெரியாமல் நீடிக்கும் மர்மம்
Page 1 of 1

உலகில் தினமும் பல்வேறு வித்தியாசமான விடயங்கள், புரியாத புதிர்கள், குழப்பமான நிகழ்வுகள் நடந்த கொண்டே தான் இருக்கின்றன.
அந்த வகையில் கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 18ம் திகதி ஜோத்பூரில் நடந்த சம்பவம் தற்போது வரை ஒரு புதிராக உள்ளது. அந்த அற்பதமான சம்பவம் எதனால் நடந்தது என்பது இன்னும் மறைக்கப்பட்ட வரலாறாகவே இருக்கிறது.
காலை சரியாக 11.25 நிமிடத்தில் காதை பிளக்கும் சத்தத்துடன் அணு குண்டு வீசப்பட்டது போல், ஒரு விமானம் போன்ற பொருள் வானத்தில் இருந்து விழுந்தது போல ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டது. அது அந்த நேரத்திலும் பயங்கர வெளிச்சத்துடன் இருந்துள்ளது.
அது மட்டுமல்லாது அந்த பகுதியில் முழுவதும் பயங்கர நில அதிர்வும் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள் விமானம் மூலம் குண்டு தான் போட்டு விட்டார்கள் என்று நினைத்துள்ளனர்.
ஆனால் அந்த பகுதியில் விமானம் பறந்ததற்கான எந்தவொரு தடயமும் இல்லை. அந்த பகுதியில் உள்ள ராணுவ கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட மக்கள் ஏதும் அணு குண்டு சோதனை போன்று இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டதா என்று கேட்டுள்ளனர்.
ஆனால் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கோல் எஸ்டி கோஸ்வாமி கூறுகையில், அது போன்ற சோதனைக்கு அந்த பகுதியில் வேலையில்லை என்று மறுத்தார். ஆனால் இந்த பயங்கர சத்தம், வெளிச்சம், நில அதிர்வு எல்லாம் எங்கிருந்து வந்தது என்பது மட்டும் மக்களிடம் கேள்விக்குறியாக உள்ளது.
இது தொடர்பாக கோல் எஸ்டி கோஸ்வாமி வெளியிட்ட அறிக்கையில், ராஜஸ்தானில் உள்ள சிறிய நகரம் ஜோத்பூர், இது சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது.
ஏதேனும் சோதனை மேற்கொள்ளப்படுமாயின் அது நகரத்தில் இருந்து 60 கி.மீ தூரத்தில் தான் மேற்கொள்ளப்படும். அதுவும், விமானத்தில் இது பாதுகாப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
அப்படி ஏதும் நகரத்தில் நிகழ்ந்திருந்தால் கூட, அதன் விளைவாக வீடு, நிலம் பாதிக்கப்பட்டிருக்கும். பெரும் இழப்பும் ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்த பயங்கர சத்தம் எங்கிருந்து வந்தது என்பது மட்டும் புரியவில்லை என்று தெரிவித்தார்.
இந்த புதிரான விடயம் ஜோத்பூரில் மட்டுமல்ல அந்த மாதம் உலகம் முழுவதும் நடந்துள்ளது. அதாவது இந்த நிகழ்வு அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து வரை நடந்தது.
நில அதிர்வுகளை கணக்கிட்ட புவியியலாளர்கள் கூட இது போன்ற ஒன்றை பார்த்தது இல்லை என்று அதிர்ச்சி தெரிவித்தனர். இந்த விசித்திர சத்தம் எப்படி பூமியின் அனைத்து பகுதிகளையும் இணைத்துள்ளது.
இது ராணுவத்தின் சோதனை முயற்சியா? வேற்றுக்கிரகவாசிகளின் மறைமுக தாக்குதலா என்பது மட்டும் விடை தெரியாத மர்மமாக இருக்கிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கடிதத்தில் மறைக்கப்பட்ட 2 பக்கங்கள்! விஷ்ணுபிரியா தற்கொலையில் நீடிக்கும் மர்மம்
» நேதாஜி உயிரோடு தான் இருக்கிறாரா? நீடிக்கும் குழப்பம்
» “சத்தம் போடாமல் வா”: தனிமையை தேடும் காதலர்களுக்கு ஓர் எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum