Top posting users this month
No user |
டிரானின் பொறுப்பினை ஏற்ற சட்ட மா அதிபர்
Page 1 of 1
டிரானின் பொறுப்பினை ஏற்ற சட்ட மா அதிபர்
நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் பொறுப்பினை சட்ட மா அதிபர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 11ம் திகதி வரையில் டிரானை கைது செய்யப் போவதில்லை எனவும் அதற்கான பொறுப்பினை தான் ஏற்றுக்கொள்வதாகவும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.
டிரான் அலஸ் தம்மை கைது செய்வதனை தடுக்குமாறு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் திணைக்களம் 11ம் திகதி வரையில் டிரான் கைது செய்யப்படமாட்டார் என அறிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum