Top posting users this month
No user |
Similar topics
சஷி வீரவன்சவுக்கு அழைப்பாணை
Page 1 of 1
சஷி வீரவன்சவுக்கு அழைப்பாணை
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவு அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
நாளைய தினம் 28ம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேற்படி பணியகத்திற்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காணி விவகாரம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
நாளைய தினம் 28ம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேற்படி பணியகத்திற்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காணி விவகாரம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமருக்கு அழைப்பாணை
» லலித் வீரதுங்கவிற்கு மீண்டும் அழைப்பாணை
» வணிக அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்த பிக்குமார்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
» லலித் வீரதுங்கவிற்கு மீண்டும் அழைப்பாணை
» வணிக அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்த பிக்குமார்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum