Top posting users this month
No user |
நல்லாட்சி அரசாங்கத்தில் யோசித்தவிற்கு விளம்பரம்!
Page 1 of 1

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் 60 வீதத்திற்கும் மேல் மேற்கொண்ட, மஹிந்தவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்சவிற்கு அதிக பங்கு உள்ள 'Magenta' விளம்பர நிறுவனத்திற்கு நல்லாட்சி அரசாங்கத்திலும் உயர் கவனிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு அதிக பங்கு உள்ள 'Litro Gas' நிறுவன விளம்பர நடவடிக்கை அரசாங்கத்தின் உயர் நபர் ஒருவரின் அழுத்தத்தின் கீழ் 'Magenta' விளம்பர நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் 'Litro Gas' நிறுவனம் மாதாந்தம் 15 மில்லியன் ரூபாவை 'Magenta' விளம்பர நிறுவனத்திற்கு வழங்குகிறது.
'Magenta' விளம்பர நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் பிரசாத் சுப்ரமணியத்திடம் ஊழியர் ஒருவர் இது தொடர்பில் விசாரித்த போது, 'எங்களுக்கு அந்த அரசாங்கமும் இந்த அரசாங்கமும் ஒன்றுதான்.
அப்போது அவர்களுக்கு நாங்கள் மறைவாக உதவி செய்தோம். இப்போது அவர்கள் எம்மை கவனிக்கின்றனர்' என்று கூறியுள்ளார்.
பிரசாத் சுப்ரமணியம் கூறியது போன்று இன்னும் சில அரச நிறுவனங்களின் விளம்பரங்கள் சில 'Magenta' நிறுவனத்திற்கு விரைவில் வழங்கப்படவுள்ளதுடன் அதற்கு ஊழியர்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகப் பரீட்சை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum