Top posting users this month
No user |
Similar topics
ஐ.ம.சு.முன்னணியின் தலைவர்கள் ஜனாதிபதியை சந்திக்கின்றனர்!
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இரவு நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் கலந்து கொள்ளவிருப்பதாக அதன் உப தலைவர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பிற்கு அழைப்பின் பேரில் இந்த கூட்டம் இன்றிரவு நடைபெறவுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முன்னாள் ஜனாதிபதியை புகழ்ந்துரைத்த ஜனாதிபதி மைத்திரிபால!
» முன்னாள் அமைச்சின் முக்கிய செயலாளர்கள் ஜனாதிபதியை சந்தித்தது ஏன்?
» இந்த நாட்டில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி தமிழ் மக்களே: த.கலையரசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum