Top posting users this month
No user |
வெள்ளரி, பச்சை முந்திரி குருமா
Page 1 of 1
வெள்ளரி, பச்சை முந்திரி குருமா
முளைகட்டுய பயறு - 1 கப்,
வெள்ளரிக்காய் - 1,
பச்சை முந்திரி - 15,
பெரிய வெங்காயம் - 2,
காய்ந்த மிளகாய் - 6,
சீரகம் - 1தேக்கரண்டி,
தனியா - 1 மேசைக்கரண்டி,
தேங்காய் துருவல் - 1/2 கப்,
புளி - 1 கோலிகுண்டு அளவு,
பூண்டு -4 பல்,
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 10,
உப்பு - தேவையான அளவு.
வெள்ளரிக்காயை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
முந்திரியை தோலை உரித்து வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். மிளகாய், சீரகம், தனியாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.
அதனுடன், தேங்காய், புளி, 2 பல் பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.
முளைகட்டிய பயறு, வெள்ளரிக்காய், முந்திரி, அரைத்த விழுது, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
எல்லாம் வெந்தவுடன், எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை வதக்கி குழம்பில் கொட்டவும். உப்பு சேர்த்து 2 கொதி விட்டு இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum