Top posting users this month
No user |
Similar topics
சித்தாண்டி பொது நூலக சுற்றுமதில் திறப்பு
Page 1 of 1

மட்டக்களப்பு சித்தாண்டி பொது நூலக சுற்றுமதில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
சித்தாண்டி சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் பூஜைகள் இடம்பெற்று அதிதிகள் மலர் மாலை அணிவித்து அழைத்துவரப்பட்டு பொது நூலக சுற்றுமதில் அதிதிகளால் திறந்து வைக்கப்படடது.
இதன் போது அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், சிறப்புரைகள் இடம்பெற்றன.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரத்தினால் கடந்த வருட வரவு செலவுத் திட்ட நிதியொதுக்கீட்டின்; மூலம் ஒதுக்கப்பட்ட நிதியில் குறித்த சுற்றுமதில் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டதுடன், கிராம பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாணவர்களுக்கு நூலக அறிவியல்
» மலையகத்தில் பனி மூட்டம்: நீா்தேக்கத்தின் வான்கதவு திறப்பு
» வலி.வடக்கில் நாளை மூன்று கிராமசேவகர் அலுவலகங்கள் திறப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum