Top posting users this month
No user |
Similar topics
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நாடு முழுவதிலும் ஒரே நாளில் நடத்தப்படும்: கரு ஜயசூரிய
Page 1 of 1

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நாடு முழுவதிலும் ஒரே நாளில் நடத்தப்படும் என பொதுநிர்வாக அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தனித் தனியாக சில பிரிவுகளுக்கு மட்டும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தி தேர்தல் நிகழ்ச்சி நிரலை விகாரப்படுத்தப் போவதில்லை.
தொகுதிவாரி அடிப்படையிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும்.
எதிர்வரும் காலங்களில் உள்ளுராட்சி மன்றங்களின் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் மக்களுக்கு சேவையாற்ற தேவையான நிதி ஒதுக்கீடுகளும் அதிகாரங்களும் வழங்கப்படும்.
வரி செலுத்தும் மக்களுக்கு நியாயமான சேவை வழங்கப்பட வேண்டுமென்ற காரணத்தினால் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கு பெக்கோ இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கடந்த காலங்களில் உள்ளுராட்சி மன்றங்கள் செயற்திறன் அற்ற நிலையில் இருந்தன! த.கலையரசன்
» ஜனாதிபதியின் உரையை ஒலி, ஒளி பரப்ப வேண்டாம்: தேர்தல்கள் ஆணையாளர்
» 20வது திருத்தச்சட்டம் தொடர்பில் கலந்துரையாட தேர்தல்கள் ஆணையாளர் அழைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum