Top posting users this month
No user |
Similar topics
இந்து மதப்படி ஆத்மா வாழ்நாள் கணக்கு -3
Page 1 of 1
இந்து மதப்படி ஆத்மா வாழ்நாள் கணக்கு -3
எத்தனை முறை ஒரு ஆத்மா மனிதப் பிறவி எடுக்கின்றது, எத்தனை முறை பிற பிறவிகள் எடுக்கும் ? சிருஷ்டியின் விதிப்படி ஒரு ஆத்மா படைக்கப்பட்டு 13 ஜென்ம காலத்துக்கு அனுப்பப்படும்போது அதன் ஆரம்பமும், முடிவும் மட்டும் மனிதப் பிறவியாக அமைந்து இருக்க வேண்டும் என்பதே பிரும்மனின் கட்டளையாக இருந்துள்ளது . மற்ற பிறவிகள் அதாவது இரண்டாம் ஜென்ம காலம் முதல் பன்னிரண்டாம் ஜென்ம காலம் வரை அந்த மனிதப் பிறவிகளில் அவரவர்கள் செய்துள்ள பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, பெற்றுக் கொண்டுள்ள சாபங்களுக்கு ஏற்ப அவை மனிதராக இல்லாமல் பிற நிலைகளிலும்- பூச்சியாக, புழுவாக, செடி, கொடியாக, மிருகங்களாக எப்படி வேண்டுமானாலும் பிறக்க இயலும். ஆகவே உயிர் பிச்சை என்பதற்கு கணக்கு இல்லை. மனிதப் பிறவியில் மட்டுமே கிடைக்கும் என்பது மட்டுமே தத்துவார்த்தமான உண்மை.
அது சரி, ஒரு ஆத்மாவின் ஜென்ம காலத்தில் முதல் கட்டத்திலும் முடிவு கட்டத்திலும் அது ஏன் மனிதப் பிறவியாக இருக்க வேண்டும் ? அதற்குக் காரணம் இந்த பிரபஞ்சத்தை பிரும்மா சிருஷ்டி செய்தபோது முதலில் மனித உருவில் இருந்த --அன்கீரசா, அத்ரி, வசிஷ்டர், புக்லச, புலத்தியா, மார்கசி மற்றும் கிராத-- போன்ற ஏழு ரிஷி முனிவர்களைப் படைத்தார். அதன் பின்னர்தான் பிற ஜீவராசிகள் தோன்றின. அதனால்தான் முதலும் முடிவும் மனிதப் பிறவிகளாக உள்ளன.
ஆகவே இறந்தவர்கள் உயிர் பெற்று எழுவதும், ஜோதிட ரீதியாக இறந்து போக வேண்டியவர்கள் மரணம் அடையும் தருவாயில் ஜோதிடத்தை மீறிய செயலாக உயிர் பெற்று எழுவதும் நடக்கக் கூடிய சம்பவங்களே.
.
.
நமக்கு மேலே ஏழு தேவ லோகங்களும்,
கீழே ஏழு பாதாள லோகங்களும் உள்ளன.
http://1.bp.blogspot.com/-jihw7TjAbdw/Twxqz7FfLoI/AAAAAAAAC7k/xiv6VftHcxQ/s1600/Untitled+1a.jpg.
ஒரு படைக்கப்பட்ட ஆத்மா 13 வருட ஜென்ம காலத்தில் வாழ
பிறப்பு எடுப்பது பிரும்ம லோகத்தில் இருந்துதான்.
முதலில் அது மனிதப் பிறவியையே எடுக்கின்றது
.
ஒவ்வொரு கால வாழ்வு முடிந்ததும் அது
முதலில் செல்வது யமலோகத்துக்குத்தான்.
http://1.bp.blogspot.com/-kSkayvOBWXU/TwxrFGxiFxI/AAAAAAAAC70/u-N6JdSlBu8/s1600/Untitled+3a.jpg.
யமலோகம் செல்லும் ஆத்மா அதன் பாவ
புண்ணியத்துக்கு ஏற்ப அடுத்தப் பிறவி எடுக்கும்வரை
தங்குவதற்கு நரகம் அல்லது சொர்கத்துக்கு செல்லும்.

அங்கு தண்டனை அனுபவித்தப் பின் மீண்டும் பிறவி
எடுக்க பிரும்ம லோகத்துக்கு செல்லும்.
http://4.bp.blogspot.com/-TD1MWvbqw-w/Tw2HXDVaL8I/AAAAAAAAC9c/zOHMsf8SNnA/s1600/Untitled+5a.jpg
தனது அடுத்த பிறவியை எடுக்க பிரும்ம லோகத்துக்கு
செல்லும் ஆத்மாக்கள் அதன் பாவ புண்ணியங்களுக்கு
ஏற்ப மீண்டும் மனிதப் பிறவியையோ அல்லது
வேறு- பூச்சி,புழு, மிருகம், ஊர்வன, செடி கொடிகள் என -
அந்தந்தப் பிறவி எடுக்க அது அனுப்பப்படும்.
.
ஒரு முக்கியமான விஷயம் என்ன என்றால் பாதாள லோகத்தில் இருந்து எடுத்தப் பிறவிகளில் உள்ளவை பிறவி முடிந்ததும் யமலோகம் சென்றாலும் அவை சொர்க்கம்-நரகங்களுக்கு அனுப்பப்படுவது இல்லை. காரணம் மனித வாழ்வில் செய்த பாவத்திற்கு பரிகாரமாகவே - பூச்சி,புழு, மிருகம், ஊர்வன, செடி கொடிகள் என - பிறவி எடுத்து பாதாள லோகத்திற்கு செல்வதினால் பாதாள லோகத்தின் பிறவி முடிந்தது திரும்பும் ஆத்மாக்களுக்கு தண்டனைகள் வழங்காமல் அந்தப் பிறவிகளின் கணக்குகளை எடுத்துக் கொண்டு அவற்றை பிரும்ம லோகத்துக்கு பாவ புண்ணிய வழக்குகளுடன் அடுத்தப் பிறவி என்ன எடுக்க வேண்டும் என்பதைக் கூறி யமராஜர் அனுப்பி விடுவார். அதற்கேற்ப பிரும்மா அந்த ஆத்மாக்களை மீண்டும் பிறவி எடுக்க அனுப்புவார். அந்தந்தப் பிறவி முடிந்ததும் அந்த ஆத்மா மீண்டும் மீண்டும் 13 ஜென்ம கால பிறவி முடியும்வரை யமலோகம், பிரும்ம லோகம் எனச் சென்று விட்டு 781 ஆண்டுகள் பிறவி எடுத்தபடி இருக்கும். அத்துடன் அதன் 13 ஜென்ம காலமும் முடிந்து விடும்.
இந்த செய்தியை எனக்கு கூறிய திருமதி.சாந்தி பிரியா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ram1994- Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014
Similar topics
» இந்து மதப்படி ஆத்மா வாழ்நாள் கணக்கு -1
» கொழும்பு இந்து ஆலயங்கள் தமிழ்-இந்து பாடசாலைகளுக்கு உதவ வேண்டும்!- மனோ கணேசன்
» ஆத்மா விஞ்ஞானம் மெய்ஞானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum