Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரிசி அப்பளம்

Go down

அரிசி அப்பளம்                  Empty அரிசி அப்பளம்

Post by oviya Sun May 24, 2015 6:44 am

பச்சை அரிசி - 1 கிலோ
எலுமிச்சம்பழம் - 1
பெருங்காயம் - சிறிதளவு
எள்ளு - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


அரிசியை நீர்விட்டு ஊறவிட வேண்டும், அரைமணி நேரம் கழித்து நீரை வடிய வைத்து அரிசியை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரிசியை வறுத்து எடுக்கவும். தேவையான நீரில் உப்பையும், பெருங்காயத்தையும் கரைத்துக் கொள்ளவும்.
இந்த நீரையும் தேய்த்த எள்ளையும், வறுத்து வைத்திருக்கும் அரிசியுடன் சேர்த்துப் பிசைந்து பெரிய உருண்டைகளாக உருட்டி, கல்லுரலில் போட்டு புரட்டிக் கொடுத்து இடித்துக் கொள்ளவேண்டும்.
இடிக்கும்போது எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அம்மியில் வைத்து தேங்காய் எண்ணெய்த் தொட்டுக் கொண்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
இடித்து வைத்துள்ள மாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அரிசிமாவில் தோய்த்து அப்பளக் கட்டையினால் உருட்டி வட்ட வடிவமான அப்பளமாகச் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் சுத்தமான துணியை நிழலில் பரப்பி அதன் மீது அப்பளங்களைக் காயவிட வேண்டும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum