Top posting users this month
No user |
Similar topics
கடாரங்காய் இனிப்பு ஊறுகாய்
Page 1 of 1
கடாரங்காய் இனிப்பு ஊறுகாய்
கடாரங்காய் பெரியது - 3 (மஞ்சள் நிறமானவை)
மிளகாய்த்தூள் - 6 மேசைக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறு அரைநெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் - ஒன்றரை கப்
வெல்லம் - 3 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
காய்களை நன்கு கழுவி பின் ஈரமின்றி துடைத்து, சிறு சிறு துண்டங்களாக நறுக்கி விதைகள் அனைத்தையும் நீக்கவும்.
ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணையில் பாதியை ஊற்றி சூடாக்கவும்.
குறைந்ததீயில் கடாரங்காய்த் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். பாதி வெந்து, காய்கள் குழைந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
கடாரங்காய்களின் புளிப்புத்தன்மைக்கு ஏற்ப மிளகாய்த்தூளை கூட்டவோ, குறைக்கவோ வேண்டும்.
சிறிது சிறிதாக மீதமுள்ள எண்ணெயையும் சேர்த்து வதக்கவும்.
வெந்தயத்தையும் பெருங்காயத்தையும் சிறிது எண்ணெயில் பொன்னிறமாக வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
காய்கள் நன்கு குழைந்ததும் சரியான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, பிறகு வெல்லத்தூள் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து, எண்ணை மிதக்கும் போது வெந்தய, பெருங்காயப் பொடிகளைத் தூவி கலந்து இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum