Top posting users this month
No user |
Similar topics
கோவக்காய்&கேரட் ஊறுகாய்
Page 1 of 1
கோவக்காய்&கேரட் ஊறுகாய்
கேரட் - 1/2 கப்
கோவக்காய் - 1/2 கப்
பச்சமிளகாய் - 2
இஞ்ஞி - 1/4 துண்டு
வினிகர் - 1 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
மிளகாய் தூள் - 1/2 தே.க
வெந்தய தூள் - 1/4 தே.க
பெருங்காய தூள் - 1/4 தே.க
எண்ணெய் - 3 தே.க
கோவக்காயை நன்றாக கழுவி மெல்லிய நீள துண்டுகளாக்கவும்.
கேரட், பச்சமிளகாயயும் நீள துண்டுகளாக்கி வைக்கவும்.
ஒரு பௌலில் கட் செய்ததை போட்டு அதில் உப்பு,வினிகர், மிளகாய் தூள்
வெந்தயதூள் எல்லாவற்றயும் போட்டு,ஒரு சின்ன கடாயில் எண்ணெய் விட்டு
அதை நன்றாக சூடு செய்து அதில் பெருங்காயத்தை போட்டு பொரித்து
அதை இந்த காய்கறியில் விடவும் கிளற வேண்டாம். பத்து நிமிடம் கழிந்து
அதை நன்றாக கிளறிவிட்டு நல்ல குலுக்கி விடவும்.
இதை ப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு மணிநேரம் கழிந்து சாப்பிடலாம்
சாததிற்க்கு நன்றாக இருக்கும்.
பூண்டு வேண்டெமென்றால் சிறிய துண்டுகளாக்கி சேர்க்கவும்.
ஊறுகாய் மசாலா என்று தனியாகவும் கிடைக்கிறது அதையும் சேர்க்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum