Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்து 77 சதவீதம் அல்ல..119 சதவீதம்: இது ஆம் ஆத்மி கணக்கு!
Page 1 of 1

ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 119 சதவீதம் என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.
தமிழக ஆம் ஆத்மி கட்சி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மேலும் சில குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடன்களில் இருந்த கணக்கு தவறுகளை தாண்டி மேலும் சில புதிய தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி குன்ஹா ஒவ்வொரு கடனுக்கும், கடன் கொடுக்க ஒப்புதல் கடிதம் மற்றும் உண்மையிலேயே கடன் வங்கிக்குள் வந்ததா என்ற இரண்டையும் வைத்து கடனுக்கான தொகையை நிர்ணயம் செய்தார்.
ஆனால் நீதிபதி குமாரசாமி கடன் கொடுக்க வங்கிகள் வழங்கிய ஒப்புதல் கடிதத்தை மட்டும் வைத்து கடன் தொகையை முடிவு செய்துள்ளார்.
உதாரணத்திற்கு, இந்தியன் வங்கியிலிருந்து ஜெ. பார்ம் ஹவுஸ் 50 லட்சம் கடன் வாங்கியதாக உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் வங்கி கணக்கு பதிவின் படி 28 லட்சம் தான் உள்ளே வந்துள்ளதாக குன்ஹா தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற பல பிழைகளை கணக்கில் எடுத்தால், வருமானத்திற்கு மீறிய சொத்து 8.12 சதவீதம் அல்ல, 77 சதவீதம் அல்ல. 119 சதவீதம் என்று தெரிகிறது.
அதற்கான இணைப்புகளை தமிழக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்த விமல்: விசாரணைகளை முடக்கிவிட்ட குற்றபுலனாய்வு திணைக்களம்
» அரசு பள்ளிக்கூடங்களில் 25 சதவீதம் வரை பாடச்சுமையை குறைக்க திட்டம்: டெல்லி துணை முதலமைச்சர் தகவல்
» ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு நிறைவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum