Top posting users this month
No user |
Similar topics
யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தடை - அதிரடி படையினர் குவிப்பு
Page 1 of 1

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த, யாழ் மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் சில அமைப்புக்கள் போராட்டங்களையோ ஆர்ப்பாட்டங்களையோ நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் இயல்பு நிலையை உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது என பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
யாழ்.குடாநாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் குடாநாட்டில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிபடை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதிகோரி பெண்கள் அமைப்பின் போராட்டம் ஒன்றும், நீதிமன்றம் தாக்கப்பட்டமை தொடர்பில் கைதானவர்களை விடுவிக்ககோரி மற்றொரு ஆர்ப்பாட்டமும் நடைபெறவிருந்த நிலையில் இன்றைய தினம் காலை பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை வெளியிட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என மேற்படி போராட்டங்களை ஒழுங்கமைத்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்.நகரில் பலத்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் வீதிகளில் அநாவசியமாக கூட்டம் கூடுவேர் கைது செய்யப்படுவர் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ். நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் - அதிரடி படையினர் குவிப்பு - குழப்பம் விளைவித்த 20 பேர் கைது
» சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: கர்நாடக நீதிமன்றம் அதிரடி
» ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள் பேரணிகள் நடத்தத் தடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum