Top posting users this month
No user |
Similar topics
நாமலுக்கு வழங்கிய 5 மில்லியன் ரூபா குறித்து விசாரணை
Page 1 of 1

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் இயங்கிய நாளைக்கான இளைஞர் அமைப்பிற்கு, பங்கு பரிவர்த்தனை நிலையத்தினால் வழங்கிய 5 மில்லியன் ரூபா தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அதன் அதிகாரிகளிடம் வினவிய போது மூலதன சந்தை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்விற்கு செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
எனினும் 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரதி பணிப்பாளர் நாயகம் தம்மிக்க பெரேரா, நாளைக்கான இளைஞர் அமைப்பினை நாட்டில் நிலைத்து நிற்பதற்காகவும் மூலதன சந்தை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்விற்கும் அப்பணத்தை பயன்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளைக்கான இளைஞர் அமைப்பினால் யோசனைகள் முன்வைத்த போது, இது குறித்து பங்கு பரிவர்த்தனை நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே, குறித்த நிதியை வழங்க தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவ மற்றும் நிலையத்தின் உறுப்பினர்களிடமும் இது குறித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடமும் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» நலிவடைந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு 2.5 மில்லியன் ரூபா நன்கொடை
» மத்தள விமான நிலையத்தில் 65 மில்லியன் ரூபா மீட்பு
» 750 மில்லியன் ரூபா பெறுமதியான எத்தனோல் சுங்கப் பிரிவினால் மீட்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum