Top posting users this month
No user |
யாழ். நீதிமன்ற தாக்குதலை சட்டத்தரணிகள் சங்கம் கண்டிக்கிறது
Page 1 of 1

யாழ்ப்பாண நீதிமன்றத்தை தாக்கியவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜெப்ரி அழகரட்ணம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதற்கான நடவடிக்கைகளை சட்டமா அதிபரும் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடுகளை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த தாக்குதல் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாதுகாப்பு தரப்பினர் நீதிமன்றங்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum