Top posting users this month
No user |
துறைமுக அதிகார சபையில் இடம்பெற்ற மோசடிகளை ஆராய குழு
Page 1 of 1

துறைமுக அதிகார சபையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு துறைமுகம் மற்றும் கப்பற்போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
துறைமுக அதிகார சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி உள்ளிட்ட மூவரடங்கிய குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மகிந்தவின் ஆட்சி காலத்தில் துறைமுக அதிகார சபை தலைவராக பேராசிரியர் பிரியான் பந்துவிக்ரம செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum