Top posting users this month
No user |
Similar topics
கிளிநொச்சியில் இன்றும் வித்தியாவின் படுகொலைக்கு நீதி கோரி பேரணி
Page 1 of 1

கிளிநொச்சி உருத்திரபுரம் பொதுஅமைப்புக்கள் இணைந்து இன்று கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து கிளிநொச்சி அரசாங்க செயலகம்வரை மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் பேரணியில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
வித்தியாவின் படுகொலையை கண்டித்தும் நீதிகோரியும் கோசங்களை எழுப்பி வந்த பேரணியினர் கிளிநொச்சி அரச செயலகத்தில் அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர்களை கையளித்தனர்.
தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சர் பொலிஸ் மா அதிபர் பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோருக்கான மகஜர்களை அவர்களின் பிரதிநிதிகளிடம் கையளித்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வித்தியாவின் படுகொலைக்கு விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கண்டனம்
» படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவிற்கு நீதி வழங்கக்கோரி முஸ்லீம்கள் பேரணி
» இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையினைக் கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு நடைபயணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum