Top posting users this month
No user |
Similar topics
பொட்டேட்டோ ஃபிரை -1
Page 1 of 1
பொட்டேட்டோ ஃபிரை -1
உருளைகிழங்கு -1
முட்டை -1
பிரட்கிரம்ஸ் -4ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2ஸ்பூன்
சிக்கன்65 மசாலா -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணை -பொரிப்பதற்கு தேவையான அளவு
எலுமிச்சம்பழம் -பாதி(விரும்பினால்)
உருளையை தோல்நீக்கி கழுவி நீளதுண்டுகளாக நறுக்கி அரைபதம் வேகவைத்து தண்ணீர் வடித்துவைக்கவும்.
சிக்கன்மசாலா,மஞ்சள்தூள்,உப்புடன்1ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலக்கி அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.
மசாலாகலவையில் உருளைகிழங்கு துண்டுகளை நனைத்து 1/2மணிநேரம் ஊறவைத்து பிரட்கிரம்சில் பிரட்டி சூடான எண்ணையில் பொரித்தெடுக்கவும்.
எலுமிச்சம்பழம்பிழிந்து பரிமறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum